திங்கள், 13 ஜூன், 2022

இயற்கை வழங்கிய உணவே நல்லது

 







இயற்கை வழங்கிய உணவுகளே நம் உடலை பாதுகாக்கும்

நாம் எல்லோரும் நோயில்லாமல் வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் அதிகப்படியான மக்கள் பல நோய்களும் உடல் பலத்துடனும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நோயில்லாமல் வாழ்ந்தார்கள். அன்று அவர்களுக்கு கிடைத்த உணவுகள் அனைத்துமே உடல் நலத்தை பாதுகாத்து அன்று அவர்களுக்கு இயற்கை வழங்கிய உணவுகள் மட்டும் தான் கிடைத்தது. இன்று இயற்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான உணவுகளை கண்டுபிடித்துவிட்டார்கள். அதனால் நூற்றுக்கணக்கான நோய்கள் வந்து விட்டது. இன்று நாமும் நோயில்லாமல் வாழ வேண்டுமானால் இயற்கை மருத்துவத்தை நாடவேண்டும் சர்க்கரை நோய் ஆண்மை குறைவு நரம்புத் தளர்ச்சி உடல் பலவீனம் உடல் உஷ்ணம் தம்பதிகளின் உறவு பிரச்சனைகள் பெண்களின் உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குழந்தை இல்லாமை நோய் குடல் புண் உடல் வலி உடல் பருமன் மற்றும் அனைத்து நோய்களையும் இயற்கை மருத்துவம் குணமாக்குகிறது அது எப்படி என்றால் இயற்கை அன்னை வழங்கும் உடலுக்கு நலம் தரும் உணவு வகைகளை  தினமும் சாப்பிட்டால் எந்த நோயும் வராது


இயற்கை தானாகவே உருவாகியது இயற்கையை யாரும் உருவாக்கவில்லை உருவாக்கவும் முடியாது உருவாக்கினார்கள் என்று சொல்வார்கள் அவை அனைத்தும் கற்பனை கதை பூமியில் பல வகையான உயிரினங்களை படைத்து அவர்களுக்கு தேவையான  உணவுகளையும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்திருக்கிறது

தேனி வண்ணத்துப்பூச்சி தேன் சிட்டு உயிர்களுக்கு தேன் மட்டுமே உணவு. மண்புழுக்களுக்கு மன் மட்டுமே உணவு. சிங்கம் ,புலி, சிறுத்தை, நரி, ஓநாய் இவைகளுக்கு மாமிசம் மட்டுமே உணவு. ஆடு மான் மாடு யானை குதிரை முயல் போன்றவைகளுக்கு புல் மட்டுமே உணவு இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு வகையில் உணவை இயற்கை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கை தத்துவத்தின் படி மனிதர்கள் பூமியில் விளையும் உணவுகளை மட்டும் தான் உண்ண வேண்டும். காய்கள் ,கீரைகள், பழங்கள், தானியங்கள், பயறு வகைகள், தேங்காய் இத்துடன் இன்னும் சில உணவுகளும் உண்டு இவை அனைத்தும் தான் மனித உணவுகள். இந்த உணவுகளைத் தான் பழங்கால மனிதர்கள் சாப்பிட்டு உடல் நலத்துடனும் ஒற்றுமையுடனும் அன்பை பரிமாறி வாழ்ந்தார்கள் மனிதனை மனிதன் நேசித்து வாழ்ந்தான்.

மனித உடலுக்கு நலம் தரும் உணவுகளையும் ஆறு சுவைகள் கொண்ட பல வகை மூலிகைகளையும் நாம் இயற்கை அன்னை அவர்கள் நமக்கு தேவையான அளவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாம் தினமும் பயன்படுத்தினால் எல்லாம் நோய்களிலிருந்தும் விடுதலை அடைந்து உடல் நலத்துடனும் உடல் பலத்துடனும் அதிக ஆண்டுகள் வாழலாம் . இன்றைய நாகரிக வாழ்வில் அதிகமானவர்கள் பல வகையான நோய்களும் உடல் பலத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்று உடல் பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் இருக்கிறது நோய்கள் உள்ள உடல் நோயில்லா உடலாக மாறவேண்டுமானால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை உணவு எடுப்பது தான் சாலச் சிறந்தது

இயற்கை என்னும் இறைவன் அவர்கள் மனிதர்களை பூமியில் விளையும் உணவுகளை மட்டுமே உண்ணும் படியாக உடலையும் உள்ளுறுப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள் பூமியில் விளையும் இயற்கை உணவுகளையும் நாம் சமைத்து உண்ணும் சைவ உணவுகளையும் சரியான முறைப்படி சாப்பிட்டு வாழ வேண்டும்.

மாட்டுப் பால் பால் பொருட்கள் மாமிச வகைகள் மீன் முட்டை கருவாடு இவை அனைத்தும் பூமியில் விளையவில்லை மனித உணவும் இல்லை மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் வேறு வகையான உயிரினங்களின் உணவுகளாகும்

இயற்கை தத்துவத்தின்படி நலம் தரும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு என்றும் நோயில்லா உடலுடன் வாழ வேண்டுகிறேன். நன்றி வணக்கம்

வெள்ளி, 10 ஜூன், 2022

துறவறம் எனப்படுவது......


 துறவறம் பற்றி காண்போம்

தீராத குடும்ப பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு கூறாமல் சன்னியாசியாதல்தான் இது விபரீத முடிவு மட்டுமல்ல. வியர்தனமான அசட்டுத்தனமான முடிவு இதற்குப் பெயர்தான் Escapism.

ராமகிருஷ்ணர் மற்றும் பல மஹான்கள் வாழ்வில் பார்க்காத கஷ்டங்களை அவர்கள் சன்னியாசியாக போகலையே. சவால்களை சந்தித்து அதை ஜெயித்தார்கள் இந்த பீடிகை எதற்கு என பலர் நினைக்கக்கூடும் எல்லாம் காரணமாகத்தான் என்று கேட்கிறீர்களா, கூறுகிறேன்.

ஒரு நாள் நம் யோகிராஜ் இல்லாத வாசிகளுக்கு உபதேசம் செய்து விட்டு சற்று ஓய்வாக இருந்த பொழுது அவரது அணுக்கத் தொண்டர் கௌரி பந்தோ பாத்யாயா தயக்கத்துடன் நெருங்கினார் அவர் தான் பிற்காலத்தில் சேசலானந்த பிரம்மச்சாரி என்று பிரபலமானார் அவருக்கு குடும்ப பிரச்சினையால் யோகா சாதனை புரிவது கஷ்டமாக இருப்பதாக நினைத்தாள் அதனால் இல்லறத்தைத் துறந்து ஓடி விடுவது என முடிவு செய்து கொண்டார் அதற்கு முன்பு குருதேவரிடம் அனுமதி பெற்று சன்னியாசம் பெறுவதே உரிய முறை என்பதால்தான் நெருங்கினார் பணிவாக குருதேவரை எனக்கு ஆன்மீக சாதனைகள் புரிவதற்கு இல்லாத சூழல் ஏற்றதாக இல்லை அதனால் சன்னியாசியாக போய்விடலாம் என நினைக்கிறேன் தாங்கள் தயவுசய்து உத்திரவு அளிக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.

நமது சனாதன சாஸ்திரத்தின்படி சன்னியாசம் என்பது நான்காம் நிலை பிரம்மச்சரியம், கிரகஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம் பின்புதான் சன்னியாசம். அதாவது சன்னியாசம் என்பது ஞானத்தில் பழுத்து, செழித்து, அழுக்காறு, அவா ,வெகுளி, இன்னாச்சொல் என்ற நிலைகளை கடந்து மனது முழுமையும் முதிர்ச்சியும் பெற்ற பிறகு பெறுகின்ற உன்னத நிலை.

நாம் பலரும் நினைப்பது போல துறவறம் எனில் இல்லத்தை மற்றும் சுற்றத்தை துறந்து கானகம் செல்ல வேண்டும் என்பது அல்ல சுருக்கமாக சொல்லப்போனால் தன்னலத்தை துறந்து மண்ணுலகத்தில் தன்னை எந்த எதிர்பார்ப்பும் இன்றி கிடத்தல் சன்யாசம் ஆகும்.

சன்யாசம் பற்றி அர்த்தசாஸ்திரம் பகவத் கீதை மற்றும் திருக்குறள் போன்ற ஞான சாதனங்கள் என்ன போதிக்கின்றன என்பதை பற்றி சுருக்கமாக மனதில் சிந்தித்துப் பின்புதன் நமது யோகி ராஜரின் ஞானப் பொழிவை பதிவாக கொடுக்கிறேன்.

எனது  சிற்றறிவினை கூர்மைப்படுத்தி வேதங்களிலே சன்யாசம் பற்றி ஏதேனும் கருத்து உள்ளதா. சன்னியாசம் பெற்ற வேதரிஷிகள் சுட்டப்பட்டுள்ளனரா.எனத் தேடித் தேடிப் படித்தேன் என் அறிவிற்கு எட்டியவரை சன்னியாசம் பெற்ற ரிஷிகள் என எவரையும் குறிப்பிடப் பட்டதாகத் தெரியவில்லை ராமன் வனவாசம் சென்று சந்தித்த எல்லா ரிஷிகளும் இல்லறம் நடத்தி அவர்களாக சுற்றம் சூழ தான் இருந்திருக்கிறார்கள்.

பரத்வாஜர் ஆக இருக்கட்டும் மற்றும் அத்திரி என்ற அளவிலே கருதப்பட்டதால் கொண்டதாகவோ தெரியவில்லை மாறாக அவர்கள் அனைவரும் இல்வாழ்க்கையை சிறந்த நல்லறமாக கடை பிடித்திருக்கிறார்கள் அதன் மூலம் இறை அனுபூதி உற்று அதை சகலருக்கும் அருள் இருக்கிறார்கள்.

ரிக் வேதம் நான்காம் மண்டலத்தில் அருளப்பட்ட மந்திரங்கள் பெரும்பான்மையானவை கௌதம முனிவருக்கு உபதேசிக்க பட்டது என்றும் சபிதா குறித்து அருளப்பட்ட மந்திரங்களை முனிவரின் மகன்  

ஷ்யாவஷல முனி வருக்கு  அருளப்பட்டது என்றும் மண்டலம் 765 மந்திரங்கள் இவை இந்திரனுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் பரத்வாஜ முனிவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது வேதங்களும் அதன் சாரமாகிய உபநிஷதங்களும் பரமாத்மனால் ரிஷி களுக்கும் இறை அனுபூதி பெற்றவர்களுக்கும் வெளியிடப்பட்டது சொல்லப்பட்டிருக்கின்றன அன்றி துறவி என்ற பிரிவினருக்கு சொல்லப்பட்டது என கூறப்படவில்லை

பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தில் சன்னியாசம் பற்றி பேசப்படுகிறது ஆனால் அந்த சன்னியாசம் இல்லறத்தை துறந்து கானகத்திற்கு வேறு புதிய கண்காணாத இடத்திற்கு செல்வதை பற்றியல்ல கருமம் புரியாது இறை நிலையிலே மட்டும் நினைவுகளை குவிக்கின்ற நிலை ஆனால் பகவத் கீதை உயர்ந்தது என்று ஏற்றுக் கொள்ளவில்லை கர்ம யோகத்தை தான் உயர்ந்தது என சொல்லியிருக்கிறார் அதற்குண்டான உபதேசங்களை சுருக்கமாக காணலாம்.

கர்ம சன்னியாச சாங்கியம் என்ற சொற்களிலும் பகவத் கீதையில் பயன்படுத்தப்படுகிறது கர்ம யோகம் யோகம் என்ற சொல்லிலும் பயன்படுத்தப்படுகிறது கர்ம சந்நியாச யோகம் ஆகிய இரண்டும் சிறப்பைத் தரும் எனினும் கரும சன்னியாச அதைவிட  கர்ம யோகமே மேலானது வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்ய சன்னியாசி எனப்படுகிறான்

கர்ம யோகம் புரியாது கர்ம சன்னியாச புரிதல் எளிதன்று கர்ம யோகம் செய்யும் முனிவனும் விரைவில் பிரம்மத்தை அடைகிறான் என்கிறார் கண்ணபிரான் யோகம் என்றால் என்னவென்று சந்திப்பின் லாபம் நஷ்டம் சுகம் துக்கம் வெற்றி தோல்வி போன்ற இருமைகளில் தன்னை  இழக்காது நடுநிலையில் விளங்கி நித்திய சந்தோஷமாய் இருப்பவனே யோகி எனப்படுவான் அவர்கள் தங்களை மையமாக வைத்து எச்செயலையும் செய்யமாட்டார்கள் தர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு கருமம் புரிவார்கள் அப்பேர்பட்ட யோகிகள் கருமம் புரியணும் கர்ம பந்தம் அவர்களை தீண்டாது

பின்பு கண்ணபிரான் சாங்கிய யோகத்தில் 48வது ஸ்லோகத்தில் தனஞ்சய யோகத்தில் நிலைபெற்று பற்றற்று வெற்றி தோல்விகளை சமமாக கொண்டு கருமம் செய் நடுநிலையே யோகம்  என சொல்லப்படுகிறது என்கிறார் இதிலிருந்து பகவத் கீதையிலும் துன்பங்களுக்கும் குழப்பங்களுக்கும் அன்றே இல்லறத்தை துறந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரு மார்க்கமாக துறவறத்தை கைக்கொள்ள அங்கீகாரம் அளிக்கப்பட்ட தெரியவில்லை தர்மத்தை மையமாகக்கொண்டு உறங்காமல் சுருங்காமல் பணியாற்றுதல் எல்லா ஜீவர்களின் கடமை என பிரகடனம் செய்கிறார்கள் தாயின் அனுமதி பெற்று சன்னியாசம் பெற்ற ஆதிசங்கரர் இறுதிவரை ஞான வேள்வி நடத்திக் கொண்டுதானே இருந்தார் நமது பரமாச்சாரியாரும் ரமணமகரிஷியூம் யோகிராஜர் மகாயரும் பரமஹம்சரும் இறுதிவரை பல இடங்களில் பொது வாழ்விலிருந்து தப்பிக்க நினைக்கவே இல்லையே

கிமு மூன்றாம் நூற்றாண்டில் சாணக்கியர் ஆல் இயற்றப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில் குழப்பங்களுக்கும் இல்லறத்தை எழும் பிரச்சினைகளுக்கும் பயந்து ஓடுகிற துறவு நிலை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என காணலாம்.

மனக் குழப்பத்தில் இருந்து விடுபட பயன்படும் மனைவிக்கும் அவனுக்கும் பிறந்த பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வசதிகளை செய்து கொடுக்காமல் சன்னியாசம் செல்பவனுக்கு அதிக வட்டி அபராதமாக 250 பொற்காசுகள் அபராதம் விதிக்கப்படும் பெண்ணுக்கு சந்நியாசம் கொடுத்து வீட்டைவிட்டு வெளியேற்ற பவனுக்கும் இதேபோன்று அபராதம் விதிக்கவேண்டும் இல்லற வாழ்விற்கு தகுதி இழந்த வயதானவன் நீதிபதிகளின் அனுமதியின் பேரில் சந்நியாசம் மேற்கொள்ளலாம் அன்றி வேறு வகையில் சன்னியாசம் மேற்கொள்ளக்கூடாது .

வானப்பிரஸ்தர்களை தவிர மற்ற ஆசைகள் புத்த துறவிகள் சமணர்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் கிராமங்களிலோ எல்லோரும் ஒரு காரணத்திற்காக ஓரிடத்தில் சேர்ந்திருக்கும் சமுதாயத்திலும் வசிக்கக் கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தீவிர சனாதன கௌடில்யர் என்னும் சாணக்கியரின் கட்டளைப்படி மௌரிய சாம்ராஜ்யத்தின் அரசகட்டளை இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமது இந்துதர்மம் வேதங்களே அன்றே சாத்திரங்களும் தப்பித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆதிசங்கரரும் கோவிந்ததில் கூறியிருக்கிறார் ஒருவன் சித்தரித்து ரிஷி போல் வேஷம் போடுகிறான் ஒருவன் மொட்டை அடித்துக் கொள்கிறான் மற்றொருவன் தலை மயிரைப் பிடுங்கி எறிகிற இன்னொருவன் காஷாயத்தை அலங்காரமாக உடுத்திய எல்லோரையும் மயங்க செய்கிறான் இந்த மூடர்கள் கண்ணிருந்தும் உலகம் பொய்யான அழிவதில்லை இதிலிருந்து மகான்கள் தப்பித்துக் கொள்வதற்காக துறவி வேஷம் போட்டு ஓடுபவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் வாருங்கள் திருவள்ளுவரை தரிசனம் செய்துவிட்டு யோகியாரின் உபதேச மாலை அனுபவிக்கலாம் வள்ளுவப் பெருந்தகை துறவறத்தை இதோடு ஒப்பிடுகையில் நற்றன்று என்ற அறிவுரையை கூறுகிறார் இல்வாழ்க்கை  என்ற அதிகாரத்தில்

என்றும் அறஇயல்பினால் இல்லற வாழ்க்கை நடத்துபவன் என்பவன் பிற வழிகளில் வாழ முயற்சி செய்வார் எல்லோரிலும் மேன்மை உடையவன் என்றும் கூறுவர்.

மேலும் மற்றொரு குறளில் மனைவியோடு கூடிய சிறந்த வாழ்க்கை நடத்துபவன் அறிஞர்கள் சான்றோர்கள் மற்றும் துறவிகள் ஆகிய அனைவருக்கும் உற்ற துணை என கூறுவார் மேலும் தவம் என்ற தலைப்பில் தவம் செய்தல் என்பது முன் பிறவியில் நல்வினை செய்தார் கே அமையும் அந்த நல்வினை இல்லாதவன் தவத்தை மேற் கொள்வது வீண் முயற்சியே என்பார் மேலும் துறவு என்ற தலைப்பிலே அதிகாரத்தின் நிறைய குரலாக துறை வேனில் பற்றில்லாத இறைவன் மேல் பற்றி கொள்ளுதல் ஆகும் என்ற இதைத்தான் பாபாஜி மகாசயர் மற்றும் எல்லா மகான்களும் செய்தார்கள் இதுதான் உண்மை துறவறம் மேலே விவரித்துள்ள அத்தனை விஷயங்களும் அறிந்த ஞான விருட்சம் நமது யோகிராஜ்ர்  தான்  . நம் உள்ளத்தே நமக்கு வரும் நிகழ்ச்சி அப்படியே பதிவு செய்கிறேன் முதலில் அனைத்தையும் செவிமடுத்த மகாசாயர் சிரித்தார் பிறகு சொன்னார் என்னை கௌரி உன்னுடைய பூணூலின் பலம் அதிகமாக ?அன்றி  சடையின் பலம் அதிகமா? நீ சாதுவை போல உன்னையே விளம்பரப்படுத்திக் கொள்ள பார்க்கிறாயா? ஜனங்கள் முளைத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று விரும்புகிறாயா? இதோ பார் காவி உடை அணிவதால் ஜனங்கள் சாதுவாகி விடலாம் என்றால் கழுதை குதிரை கூட சாதுவாகிவடலாம் அவை நிறமும் காவி நிறம் தான் ஆனால் அவை சாதுக்கள் என அழைக்கப்படுவதில்லை இதைப்போன்ற பைத்தியக்கார எண்ணத்தை எல்லாம் விட்டு விட்டு சுயமாக எவ்வளவு சம்பாதிக்கிறோம் அதை வைத்து வாழ்க்கையை நிர்வாகம் செய் மற்றவர்களிடம் தானம் பெற்ற மனம் என்னும் யாத்திரையை நிர்வாகம் செய்யாதே என்றார்.

இந்த புத்திமதி அந்த சிற்பியை இருக்கு மட்டும்தானா அந்த ஞான உபதேசம் எல்லோருக்கும் தான் சொல்வது சரிதானே உன் பாத பங்கஜம் தேகிஎன்றே சரணடைந்தேன் அருள்பரிவாய்.....

ஞாயிறு, 5 ஜூன், 2022

ஜகத்குரு ஸ்ரீ சங்கர சரிதம்

 








பிறவியும் பால பருவம்

ஸ்ரீமத் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கோரினார் எப்பொழுது இவ்வுலகில் தர்மத்துக்கு சரிவு ஏற்படுகிறதோ அதர்மம் தலை தூக்குகிறதோ நான் அவதரிக்கிறேன் என்று கூறினார்.

பாரதத்தில் அப்படியும் ஒரு காலம் ஏற்பட்டது. ஒருவர் பின் ஒருவராக வெளிநாட்டார் புண்ணிய பூமியை தாக்கினார்கள். வேதத்திற்கு புறம்பான சமயங்கள் பரவின. சனாதன தர்மம் நளிவுர துவங்கியது. தேவர்கள் கூட பீதியடைந்து போயினர். வைதீக தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டியிருந்தது. சனாதன தர்மத்தை விழிப்படைய செய்ய வேண்டியது அவசியமாயிற்று. தேவர்கள் எல்லோரும் ஸ்ரீ பரமேஸ்வர சரணடைந்து பாரத பூமியில் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டினர். கருணைக்கடலான ஸ்ரீ பரமேஸ்வரர் அவர்களைத் தேற்றி தானே அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவது உறுதியளித்தார். தேவர்களும் தெளிவுற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

பச்சை பசேலென்ற கேரள நாட்டின் புண்ணிய பூமியில் பூர்ணா நதிக்கரையில் புனித கரையில் காலடி என்ற பெயர் கொண்ட அழகான கிராமம் அமைந்துள்ளது.

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றுக்கு சரியான சான்றாக கருதப்படும் சங்கர விஜயத்தில் அவர்கள் பிறவி தளமான காலடியை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதை பார்ப்போம்.

கருணைக் கடலும் காமதேவனின் எதிரான பகவான் ஸ்ரீ பரமேஸ்வரர் கேரளா நாட்டின் ஸ்ரீமத் விருஷ சலேஸ்வரத்தில் பூர்ணா நதியில் புனித கரையில் ஜோதிர் லிங்க வடிவில் சுயம்புவாக அவதரித்தார்.

பக்த ஜனங்கள் இலக்கங்களை மற்றும் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரன் உடைய கருணையினால் ஆறு விதமான நீதி உபாதைகளிலிருந்து விடுபட்ட அதிர முனியம்மா காலடி என்னும் பெயருடைய கிராமம் ஒன்று கோவிலின் அருகே விளங்கியது.

Mysterious infection affecting children's liver: reported to be spreading rapidly




 

Mysterious infection affecting children's liver: reported to be spreading rapidly


Symptoms 

Symptoms such as redness of the eyes, sore throat or diarrhea are usually caused by a viral infection. Scientists in the UK have blamed adenoviruses for this.

A few infections are unavoidable. In particular, growing children are susceptible to a variety of infections. In particular, a disease called hepatitis can affect developing children. There is no risk of this damage being mild. However, there is currently a serious liver infection affecting children in the UK. It has been reported that it is spreading rapidly not only in European countries but also in the United States.

Inflammatory disease of the liver in children:

Doctors change health experts, the disease that mysteriously affects the liver was first identified in children. Since January, 74 children have been seriously affected by hepatitis, British officials say. It has also been confirmed that the infection is not caused by viruses, which usually cause inflammation of the liver. Therefore, scientists and doctors are investigating whether the cause of this infection is the environment or viruses such as Govit-19

Common symptoms of a viral infection are:

Symptoms such as redness of the eyes, sore throat or diarrhea are usually caused by a viral infection. Scientists in the UK have blamed adenoviruses for this. U.S. officials say nine children with severe hepatitis in Alabama have tested positive for adenovirus.

Do not assume that a child will have liver damage if they have adenovirus. Although adenovirus infection is on the rise in the UK, it is not yet known what link it has to the risk of hepatitis. The World Health Organization says this requires genetic testing.


Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...