பிறவியும் பால பருவம்
ஸ்ரீமத் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கோரினார் எப்பொழுது இவ்வுலகில் தர்மத்துக்கு சரிவு ஏற்படுகிறதோ அதர்மம் தலை தூக்குகிறதோ நான் அவதரிக்கிறேன் என்று கூறினார்.
பாரதத்தில் அப்படியும் ஒரு காலம் ஏற்பட்டது. ஒருவர் பின் ஒருவராக வெளிநாட்டார் புண்ணிய பூமியை தாக்கினார்கள். வேதத்திற்கு புறம்பான சமயங்கள் பரவின. சனாதன தர்மம் நளிவுர துவங்கியது. தேவர்கள் கூட பீதியடைந்து போயினர். வைதீக தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டியிருந்தது. சனாதன தர்மத்தை விழிப்படைய செய்ய வேண்டியது அவசியமாயிற்று. தேவர்கள் எல்லோரும் ஸ்ரீ பரமேஸ்வர சரணடைந்து பாரத பூமியில் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டினர். கருணைக்கடலான ஸ்ரீ பரமேஸ்வரர் அவர்களைத் தேற்றி தானே அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவது உறுதியளித்தார். தேவர்களும் தெளிவுற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
பச்சை பசேலென்ற கேரள நாட்டின் புண்ணிய பூமியில் பூர்ணா நதிக்கரையில் புனித கரையில் காலடி என்ற பெயர் கொண்ட அழகான கிராமம் அமைந்துள்ளது.
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றுக்கு சரியான சான்றாக கருதப்படும் சங்கர விஜயத்தில் அவர்கள் பிறவி தளமான காலடியை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதை பார்ப்போம்.
கருணைக் கடலும் காமதேவனின் எதிரான பகவான் ஸ்ரீ பரமேஸ்வரர் கேரளா நாட்டின் ஸ்ரீமத் விருஷ சலேஸ்வரத்தில் பூர்ணா நதியில் புனித கரையில் ஜோதிர் லிங்க வடிவில் சுயம்புவாக அவதரித்தார்.
பக்த ஜனங்கள் இலக்கங்களை மற்றும் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரன் உடைய கருணையினால் ஆறு விதமான நீதி உபாதைகளிலிருந்து விடுபட்ட அதிர முனியம்மா காலடி என்னும் பெயருடைய கிராமம் ஒன்று கோவிலின் அருகே விளங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக