🙏ஜெய் குரு🙏
ஒருவருடைய ஆகாரம் புத்திசாலித்தனமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உடலுக்கு மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஆகியவை ஒரு குறிப்பிட்ட அளவில் ஆரோக்கியத்திற்காக தேவைப்படுகிறது. ஆனால் இவற்றின் அளவு அதிகமாகும் பொழுது இவை ஊறு விளைவிக்கலாம். மிகக் குறைவான மாவுப்பொருள்தான் தேவை;.........
அதிக அளவில் தாது உப்புக்கள் நிறைந்த ஆகாரங்களான பழங்கள், காய்கறிகள், போன்றவற்றை மிகுதியாக உண்ண வேண்டும். இவ்வகை உணவு மலச்சிக்கலைத் தடுக்கிறது. மலச்சிக்கல் பல வியாதிகளுக்கு எளிதில் ஆளாக்குகிறது.😊
மனிதனின் நிரந்தரத் தேடல்🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக