சனி, 9 அக்டோபர், 2021

Kriya yoga

 🙏ஜெய் குரு🙏


      ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்படாமல்

சுய-ஆய்வு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.     தினந்தோறும் உங்கள் எண்ணங்களையும் விருப்பங்களையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.    நீங்கள் எப்படிப் பட்டவர் என்பதைக் கண்டு பிடியுங்கள்—நீங்கள் உங்களை எவர் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்களோ அப்படி அல்ல—-ஏனென்றால் நீங்கள் எப்படியானவராக ஆக வேண்டுமோ, அப்படி மாற வேண்டும்.    அனேகர் மாறுவதில்லை.       ஏனென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த, குற்றம் குறைகளைக் காண்பதில்லை. 😊


மனிதனின் நிரந்தரத் தேடல்🙏   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...