பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.
இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்தற்போது பிட்காயின் என்ற சொல் புரிந்தும் புரியாமலும் ஜிஎஸ்டிபோல் மக்களை கதி கலக்கி வருகிறது. பிட்காயின் குறித்த தகவல்களை மக்கள் கூகுளில் தேடத் துவங்கி விட்டனர். பங்குச் சந்தையில், நிறுவங்களின் பங்குகளை வாங்குவதைப் போன்றுதான் இது என்றும், இல்லை, இது ஒரு ஏமாற்று வேலை என்றும் தகவல் பரவி வருகிறது.லைனில் ஷாப்பிங் செய்யலாம்.
பிட்காயின் கடந்த 2009 ல் உருவாக்கப்பட்டது . அன்று ஒரு பிட்காயின் விலை ரூ 120 ( 2 டாலர் ) மட்டுமே . ஆனால் 2017, டிசம்பர் 13ல் இதன் மதிப்பு 17,300 டாலராக உள்ளது.
இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு நாட்டாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை
இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு நாட்டாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை
பிட்காயினை வாங்க, விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இதற்காக நமது நாட்டில், Unocoin - www.unocoin.com , Zebpay - www.zebpay.com , Bitxoxo - www.bitxoxo.com, Coinsecure - www.coinsecure.in ஆகிய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை.
WALLET" என்றால் பிட்காயின் வங்கி கணக்கு என்று பொருள். அதில் கொடுக்கப்படும் முகவரிதான் பிட்காயின் அக்கவுண்ட் நம்பர். இந்த முறை வர்த்தகத்தில் இன்னும் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியாவிலும் பலரும் பிட்காயின் வாலட்களை திறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் இந்தியாவில் 2,500 பேர் பிட்காயின் கணக்குகளை திறப்பதாகவும், இதுவரை நாட்டில் மொத்தம் 5 லட்சம் பேர் பிட்காயின் செயலியை (App) Download seiyapadugirathu.